Sujitha Tamil Serial Actress
சுஜிதா ஒரு அழகிய தமிழ் சீரியல் நடிகையாவார். சுஜிதா தமிழ் மற்றும் மலையாள சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்தவர். தற்பொழுது விஜய் டிவியில் வரும் சிறந்த தொடர்களில் நடித்து பெயர்பெற்றவர்.
இப்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யும் குக்கு வித் கோமாளியில் நடித்து வருகிறார்.